வவுனியாவில் இருந்து காங்கேசன் துறைக்கு புதிய ரயில் பாதைகள்!

வவுனியாவில் இருந்து காங்கேசன் துறைக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்க படுகின்றன . இந்த புதிய பாதைகள் எதிர் வரும் இரண்டு வருடங்களுக்குள் முடிவுற்று விடும் என

விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார் . இந்த புகையிரத சேவைகள் ஆரம்பிக்க பட்டதும் மக்களின் போக்குவரத்துக்கள் இலகு படுத்த படுவதுடன் அத்தியாவசிய பொருட்களும் தாரளமாக இலகுவில் பெற்று கொள்ள வழி கோலும் என அவர் தெரிவித்துள்ளார் . சீன- இந்திய நாட்டின் உதவியுடன் இந்த புதிய பாதைகள் பல மில்லியன் ரூபா செலவில் அமைக்க படுகின்றன .

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux