அல்லையூர் இணையம் அல்லைப்பிட்டியில் நடத்திய 2வது நிகழ்வின் பதிவுகள்!

மேலும் 20 படங்கள் இணைக்கப்பட்டுள்ளன!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாசாலைக்கு பிரதி எடுக்கும் இயந்திரம்(photo copy)மிசின் வளங்கும் நிகள்வு 16/09/2010 வியாழன் அன்று கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.


இன்நிகள்வில் பாடசாலை அதிபர்-திரு .திருச்செல்வம்,மற்றும்வேலணை தீவக கல்விவலயத்தின் பிரதிப்பணிப்பாளர்-திரு.குயிரஸ்-திருஞானம் மற்றும்-அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் திரு-இரத்தினேஸ்வரன் மற்றும் இளைப்பாறிய ஆசிரியர்திரு-சோ.சுப்பிரமணியம் பாசாலை பிரதி அதிபர் திருமதி போல் பெர்ணாண்டோஆகியோர் முன்னிலையில் பாடசாலை நிர்வாகத்திடம்கையளிக்கப்பட்டது.இவ்வியந்திரத்தை-வாங்குவதற்கான நிதியை அல்லையூர்இணையம் புலம்பெயர்ந்து (கனடாவிலும்-பிரித்தானியாவில் வாழும் இரு உறவுகள் உட்பட பிரான்ஸிலும்) வாழும் அல்லைப்பிட்டி மக்களிடம் திரட்டி அனுப்பிவைத்திருந்தது. என்பதனையும் இதற்கு உதவி வளங்கிய அனைவருக்கும் அல்லைபராசக்தி வித்தியாசாலை நிர்வாகமும் அல்லையூர் இணையமும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux