நல்லைக் கந்தனின் வருடாந்த தேர்த் திருவிழா 31.08.2016 புதன்கிழமை அன்று வெகு சிறப்பாக இடம் பெற்றது.
பல லட்சக்கணக்கான மக்கள் நேரடியாகவும்-தொலைக்காட்சிகள் ஊடாகவும்-கண்டு மகிழ்ந்தனர்.
அல்லையூர் இணையத்தின் வீடியோ பதிவாளர் ஸ்ரீ அபிராமி உரிமையாளர் திரு கந்தையா விஜேந்திரன் அவர்களினால்-பதிவு செய்யப்பட்ட -நல்லைக் கந்தனின் தேர்த் திருவிழாவின் வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.