வேலணை-சாட்டி மாதா பெருநாள்!
வேலணை சாட்டி மாதா ஆலயப் பெருநாள் நாளை18-09-2010சனியன்று

வெகுசிறப்பாக நடைபெறும்.
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பெருநாள்

நிகள்வில் இம்முறை-பெருமளவான மக்கள் கலந்து கொள்வார்கள் என

எதிர்பார்க்கப்படுகிறது.ஆலயத்தில் நடைபெறும் நிகள்வுகளை நாளை அல்லையூர் இணையத்தில்நீங்கள் பார்வையிடலாம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux