யாழில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த, கேதீஸ்வரன் வைஸ்ணவி அவர்களின் திருமண விழாவின் வீடியோ இணைப்பு-

யாழில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த, கேதீஸ்வரன் வைஸ்ணவி அவர்களின் திருமண விழாவின் வீடியோ இணைப்பு-

லண்டனில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த, செல்வி  கேதீஸ்வரன் வைஸ்ணவி அவர்களுக்கும்- செல்வன் கதிர்வேல் அவர்களுக்கும்-பெரியோர்களால், நிட்சயிக்கப்பட்ட திருமணம்  கடந்த, 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் கோண்டாவில் சந்தியில் அமைந்துள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

திரு நல்லதம்பி கேதீஸ்வரன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால், பதிவு செய்யப்பட்ட திருமண விழாவின் வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.

14055558_10157395316925714_1644125003_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux