வேலணையைச் சேர்ந்த, திருமதி  செல்லத்துரை பராசக்தி (அம்மா) அவர்கள்- பிரான்ஸ் பரிஸில்   இறைவனடி சேர்ந்தார்-முழு விபரங்கள் இணைப்பு-

வேலணையைச் சேர்ந்த, திருமதி செல்லத்துரை பராசக்தி (அம்மா) அவர்கள்- பிரான்ஸ் பரிஸில் இறைவனடி சேர்ந்தார்-முழு விபரங்கள் இணைப்பு-

14101618_1153852841355643_1012774166_n14095898_10209980490166109_3204983598913601446_n

வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 2 ம் வட்டாரத்ததைப் பிறப்பிடமாகவும் -பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும்  கொண்ட-   திருமதி  செல்லத்துரை பராசக்தி (அம்மா) அவர்கள் 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை  அன்று    பரிஸில் இறைவனடி சேர்ந்தார் என்ற தகவலை-ஆழ்ந்த வருத்தத்தோடு அல்லையூர் இணையம் அறியத் தருகின்றது.

இவ்வறிவித்தலை, உற்றார்,உறவினர்,நண்பர்கள்  அனைவரும்  ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு…

ஸ்கந்தராஜா-மகன்-இலங்கை….0094 77 81 93 657

கந்தையா-மருமகன்-இலங்கை…0094 12507160

ஸ்ரீதரன்-மகன்-பிரான்ஸ்…0033 7 61 01 94 95

ஸ்ரீபாஸ்கரன்-மகன்….0033 6 68 81 63 62

IMG-20160822-WA0006

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux