அமரர் மார்க்கண்டு சிவபாதசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!
திருகோணமலையை பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்கொண்ட அமரர் திரு மார்க்கண்டு சிவபாதசுந்தரம் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிரித்திய நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!