தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த,8ம் நாள் திருவிழா 15.08.2016 திங்கட்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.அன்றைய தினம் பகல் பாற்குடப்பவனியும்,இரவு தீமிப்பும்ன இடம்பெற்றன.புலம்பெயர்ந்த நாடுகள் பலவற்றிலிருந்து, முத்துமாரி அம்மனின் பக்தர்கள் பலர் வருகை தந்திருந்ததை,நேரில் காணமுடிந்தது.
அனுசரணை..
அமரர்கள் கார்த்திகேசு-செல்லத்துரை அவர்களின் நினைவாக…
பிரான்ஸில் வசிக்கும்-திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்கள்-அனுசரணை வழங்கியுள்ளார்-என்பதனை நன்றியோடு அறியத் தருகின்றோம்.