அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் வன்னியில் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு-

அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் வன்னியில் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு-

1 (5)

அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்,  லண்டனில் வசிக்கும்-மண்டைதீவைச் சேர்ந்த,கருணை உள்ளம் கொண்ட-திருமதி மதனராசா கேமலதா அவர்களினால்,புதுக்குடியிருப்பு கைவேலி எழுகை வீதியைச் சேர்ந்த,யுத்த அனர்த்தங்களினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட-திருமதி பத்மநாதன் காளிப்பிள்ளை அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கோடு,50 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியுடைய,கறவை மாடு ஒன்று கன்றுடன் வழங்கப்பட்டதுடன்-

மேலும் பயனாளிக்கு, ஓரு தொகை பணமும் மதனராசா கேமலதா அவர்களினால் அவர்களினால்  நேரடியாக வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் லண்லனிலிருந்து வருகை தந்த  திருமதி மதனராசா கேமலதா அவர்கள்-தமது மூன்று பிள்ளைகளுடன் கலந்து கொண்டதுடன்-மேலும் அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளர் திரு இ.சிவநாதன் அவர்களும் கலந்து கொண்டார்.

அத்தோடு கிளிநொச்சி ஜெயந்தி நகாில் அமைந்துள்ள-மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு 14.08.2016 ஞாயிறு அன்று இரவு சிறப்புணவும் வழங்கப்பட்டது.

1 (4) 1 (3) 1 (2) IMG_0010 copy IMG_0011 copy IMG_0013 copy IMG_0015 copy IMG_0015 copy IMG_0017 copy IMG_0019 copy IMG_0023 copy IMG_0024 copy IMG_0025 copy IMG_0026 copy IMG_0028 copy IMG_0030 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux