மண்டைதீவு,அல்லைப்பிட்டி மண்கும்பான் உட்பட-தீவகத்தில் மீள் திறக்கப்பட்ட ஏழு பாடசாலைகள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

இலங்கையில் ஜயாயிரம் பாடசாலைகள் புனரமைக்கும் திட்டத்தில் -ஒதுக்கப்பட்ட நிதியினைக் கொண்டு அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திற்கு புதிதாக வகுப்பறை ஒன்றும்-கழிவறை ஒன்றும்-குடிநீர்த்தாங்கி ஒன்றும் அமைக்கப்பட்டு-அதன் பணிகள் முடிவடைந்த நிலையில்  02-07-2013 செவ்வாய்கிழமை அன்று பாராளுமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழே இணைக்கப்பட்டள்ள படங்கள் கட்டிடப்பணிகள் நடைபெற்ற போது எமது செய்தியாளரினால் எடுக்கப்பட்டவையாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux