மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா(பாக்கியம்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்-நன்றிநவிலலும் இணைப்பு!

மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-கொழும்பை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா (பாக்கியம்)அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் இணைப்பு!

எமது குடும்பத்தலைவி சிவபதமடைந்த  செய்தியறிந்து-எமது இல்லம் தேடி வந்து ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும்-அத்தோடு உலகமெல்லாம் இருந்து தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு எமக்கு ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும்-எமது அன்னையின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்ட அனைவருக்கும்-அத்தோடு எமக்கு எல்லாவிதத்திலும் உதவி புரிந்த உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும்-அன்னையின் பிரிவுச் செய்தியை வெளியிட்டதோடு-இறுதி நிகழ்வுகளின் நிழற்படங்கள் மற்றும் வீடியோப்பதிவினையும் வெளியிட்ட-அல்லையூர் இணையத்தளத்திற்கும்-எங்கள் குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
                                                                                                       தகவல்-குடும்பத்தினர்

நினைவஞ்சலியில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்

Leave a Reply