அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்தகொடியேற்றத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருவிழா-07-07-2013 ஞாயிறு அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது என்பதனை மகிழ்வோடு புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

நிழற்படங்கள்-அல்லைப்பிட்டியிலிருந்து  திரு.சுரேன் அவர்கள்

                  படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux