தீவகம் மண்கும்பான் பெரியபுலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி(கறுப்பாத்தி) அம்மன் ஆலய வருடாந்த, ஆடிப்பூரத் திருவிழா 05.08.2016 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய தினம் பகல் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினையும்-இரவு இடம்பெற்ற-மேளக்கச்சேரி, மற்றும் வில்லுப்பாட்டு-அழகிய முத்துச்சப்பறத்தில் முத்துமாரி வீதியுலா வந்த காட்சி என்பன -வீடியோப் பதிவாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அனுசரணை…
நீங்கள் தற்போது பார்வையிட்டுக் கொண்டிருக்கும்-வீடியோப் பதிவு மற்றும் நிழற்படப்பதிவு ஆகியவற்றிக்கான நிதி அனுசரணையினை வழங்கியவர்…
அறப்பணிக்கும்-ஆலயப்பணிக்கும்-முன்னின்று உதவிவருபவராகிய…..
மண்கும்பானைச் சேர்ந்த-திரு ஏரம்பு வேலும் மயிலும்…ஆவார் என்பதனை நன்றியோடு அறியத் தருகின்றோம்.