அல்லைப்பிட்டியில் அனைத்து வசதிகளுடன் அமைந்த-அழகிய வீடு விற்பனைக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தின் பிரதான வீதியில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நல்ல தண்ணீர்க்கிணற்றுடன் ஜந்து பரப்புக் காணியின் நடுவில்அமைந்துள்ள அழகிய வீடு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலதி விபரங்கள்
01-ஜந்து பரப்புக்காணியின்  நடுவே வீடு அமைந்துள்ளது.
02-நல்ல தண்ணீர்க்கிணறு அமைந்துள்ளது.
03-வெளிநாட்டு மக்களின் பாவனைக்கு ஏற்ற வகையில் கழிவறை-மற்றும் சமயலறை  அமைக்கப்பட்டுள்ளன.
04-யாழ்ப்பாணத்திலிருந்து 20 நிமிடத்தில் சென்றடையலாம்.
05-முழுமையான மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.
06-தென்னை-பனை-மா-மரங்கள் நிறைந்துள்ளன.
மேலதி தொடர்புகளுக்கு***
தொலைபேசி–-0033758259856
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux