தீவகத்தில் பிரசித்திபெற்ற-சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலய வருடாந்த பெருவிழா-05-09-2013 வியாழன் மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்-வரும் 14-09-2013 சனிக்கிழமை அன்று பெருநாள் திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.