யாழ் தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத் திருத்தலத்தின் வருடாந்த,பெருநாள் விழாவின் முழுமையான  நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத் திருத்தலத்தின் வருடாந்த,பெருநாள் விழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

c8257798-83ea-4b09-9793-aa6b1a10d5e0யாழ் தீவகம் புளியங்கூடல் சின்னமடு மாதா ஆலய நவநாள் திருவிழா கடந்த 27.07.2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகி, தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகள் தினமும் இடம்பெற்று வந்ததுடன்-4ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு செபமாலையுடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நற்கருணை ஆராதனை இடம்பெற்று- 5ஆம் திகதி  வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட முன்னாள் ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் ஆண்டகையின் தலைமையில் திருவிழா திருப்பலி சிறப்பாக  இடம்பெற்று பின்னர் அன்னையின் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.

சின்னமடு அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவில் கலந்து கொள்ள-தீவகத்திலிருந்தும்,யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் வருகைதந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்லையூர் இணையத்திற்காக-இணையத்தின் நிழற்படப்பதிவாளர் திரு I.சிவநாதன் அவர்களினால் முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட-சின்னமடு அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவின் நிழற்படங்களை-கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.aq (2) aq (3) aq (4) aq (5) aq (6) aq (9) aq (10) aq (11) aq (12) aq (13) aq (14) aq (15) aq (16) aq (17) aq (18) aq (21) aq (22) aq (23) aq (24) aq (25) aq (26) aq (27) aq (28) aq (29) aq (30) aq (32) aq (34) aq (35) aq (36) aq (37) aq (38) aq (39) aq (40) aq (46) aq (47) aq (48) aq (49) aq (54) aq (56) aq (57) aq (58) aq (59) aq (60) aq (62) aq (63) aq (64) aq (65) aq (67) aq (68) aq (69) aq (70) aq (71) aq (72) aq (73) aq (74) aq (75) aq (76) aq (77) aq (78) aq (79) aq (81) aq (82) aq (83) aq (84) aq (85) aq (86) aq (87) aq (88) aq (89) aq (90)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux