யாழ் மண்டைதீவில் அமைந்துள்ள புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா- கடந்த 23.07.2016 சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி- (01.08.2016) திங்கள் காலை நடைபெற்ற- திருநாள் திருப்பலியுடன் திருவிழா நிறைவைடைந்தது.
கடந்த 31.07.2016 ஞாயிறு மாலை இடம்பெற்ற-திருச்சுருபப்பவனி மற்றும் மறுநாள் காலை நடைபெற்ற-பெருநாள் திருப்பலி ஆகியவற்றின் நிழற்படப்பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.