தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்த,தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு மற்றும் நிழற்படங்களின் இணைப்பு!

தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்த,தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு மற்றும் நிழற்படங்களின் இணைப்பு!

D (1) (1)

யாழ் தீவகம் வேலணை  வங்களாவடி முருகனின் வருடாந்த மகோற்சவம்  கடந்த  24.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன்-01.08.2016 திங்கட்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 02.08.2016 செவ்வாய்கிழமை ஆடிஅமாவாசை அன்று  முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் -வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையில் தீர்த்தமாடும் தீர்த்தத் திருவிழாவும்-இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேலணை வங்களாவடி முருகப்பெருமானின்  வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்டு-உங்கள் பார்வைக்கு எடுத்து வரப்படவுள்ளது-என்பதனை அறியத்தருகின்றோம்.

திங்கள் (01.08.2016) அன்று  காலை   நடைபெற்ற-வருடாந்த தேர்த்திருவிழாவின்  முழுமையான நிழற்படத் தொகுப்பு மற்றும் வீடியோப் பதிவு என்பன கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பரிஸில் தமிழ் மக்களின் நன் மதிப்பினைப் பெற்று- பல்லாண்டு காலம் சேவையாற்றி வரும் –  வேலணையைச் சேர்ந்தவரினால் நடத்தப்பட்டு வரும்-  நாணயமாற்று நிறுவனங்களின் உரிமையாளரே-வேலணை  வங்களாவடி முருகனின் வருடாந்தமகோற்சவத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படப் பதிவுகளுக்கான நிதி அனுசரணையினை வழங்கியுள்ளார்- என்பதனை   அறியத் தருகின்றோம்.

excact_exchange_01 P108099313-1024x7681 P108099914

D (2) (1) D (4) (1) D (5) (1) D (7) (1) D (10) (1) D (11) (1) D (12) D (13) (1) D (14) (1) D (15) (1) D (16) (1) D (18) D (19) D (20) D (21) D (22) D (23) D (24) D (25) D (26) D (27) D (29) D (30) D (33) D (34) D (35) D (36) D (37) D (38) D (39) D (40) D (41) D (42) D (43) D (44) D (45) D (46) D (47) D (48) D (49) D (50) D (51) D (52) D (53) D (54) D (55) D (56) D (57) D (58) D (59) D (60) D (61) D (62) D (63) D (64) D (65)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux