தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்த,சப்பறத் திருவிழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்த,சப்பறத் திருவிழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

aa (1)

யாழ் தீவகம் வேலணை  வங்களாவடி முருகனின் வருடாந்த மகோற்சவம் 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 01.08.2016 திங்கட்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 02.08.2016 செவ்வாய்கிழமை ஆடிஅமாவாசை அன்று  முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் -வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையில் தீர்த்தமாடும் தீர்த்தத் திருவிழாவும்-இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேலணை வங்களாவடி முருகப்பெருமானின்  வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்டு-உங்கள் பார்வைக்கு எடுத்து வரப்படவுள்ளது-என்பதனை அறியத்தருகின்றோம்.

ஞாயிறு மாலை நடைபெற்ற-சப்பறத்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

பரிஸில் தமிழ் மக்களின் நன் மதிப்பினைப் பெற்று- பல்லாண்டு காலம் சேவையாற்றி வரும் நாணயமாற்று நிறுவனமே-வேலணை  வங்களாவடி முருகனின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் பதிவுகளுக்கான நிதி அனுசரணையினை வழங்கியுள்ளனர் என்பதனை   அறியத் தருகின்றோம்.

P108099313-1024x7681 P108099914

aa (2) aa (3) aa (4) aa (5) aa (6) aa (7) aa (9) aa (10) aa (11) aa (12) aa (13) aa (14) aa (15) aa (16) aa (18) aa (20) aa (21) aa (22) aa (23) aa (25) aa (26) aa (27) aa (29) aa (30) aa (31) aa (33) aa (35) aa (36) aa (37) aa (38) aa (39) aa (40) aa (41) aa (42) aa (43) aa (45) aa (46) aa (47)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux