யாழ் தீவகம் -வேலணை-சரவணை கிழக்கு-பள்ளம்புலம் -சங்குதுறை அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவர் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக உபயகாரர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-வீடியோ மற்றும் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.