அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த,திருவிழா 07.07.2016 வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. வரும் 16.07.2016 செவ்வாய்க்கிழமை அன்று பெருநாள் விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தின் அனுசரணையுடன்-பிரான்ஸில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு பொன்னுத்துரை ஸ்ரனிலாஸ் அவர்களினால் திரட்டப்பட்ட 75.000 ஆயிரம் ரூபாக்களை – பெரியவர் திரு அல்பிரட் ஜோர்ஜ் அவர்களிடம்-கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் வழங்கி வைத்தார்.
நிதி வழங்கியவர்களின் விபரங்கள்….
01. திரு ஏரம்பு வேலும் மயிலும்-மண்கும்பான்-பிரான்ஸ்…100 euro
02. திரு செல்லத்துரை சிறிதரன் (ஸ்ரீமகால் உரிமையாளர்)-வேலணை-பிரான்ஸ்…100 euro
03.திரு பொன்னுத்துரை யோகரட்ணம்- அல்லைப்பிட்டி-லண்டன்…100 euro
04.திரு கதிர்காமு மோகனசுந்தரம்( K.M.S உரிமையாளர்)அல்லைப்பிட்டி – பிரான்ஸ்…50 euro
05. திரு பொன்னுத்துரை ஸ்ரனிலாஸ்-அல்லைப்பிட்டி-பிரான்ஸ்…..50 euro
06.திரு அலெக்சாண்டர் அன்ரன்-அல்லைப்பிட்டி-பிரான்ஸ்…..50 euro
07.திரு செல்லையா சிவா-அல்லைப்பிட்டி-பிரான்ஸ்….50 euro