யாழ் மண்டைதீவில் மெய்சிலிர்க்க வைத்த, கண்ணகை அம்மன்  பொங்கல் விழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு-இரண்டாம் இணைப்பு!

யாழ் மண்டைதீவில் மெய்சிலிர்க்க வைத்த, கண்ணகை அம்மன் பொங்கல் விழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு-இரண்டாம் இணைப்பு!

a (1) (1)

யாழ் தீவகத்தின் தலைத்தீவாகிய,மண்டைதீவின் கிழக்குக் கடற்கரையோரம் அமர்ந்திருந்து காவல்காத்து அருள்புரியும்-பூமாவடி  பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் விழா 20.06.2016 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

பக்திபூர்வமாக விடிய விடிய நடைபெற்ற-பொங்கல் விழாவில்  காவடியாட்டம்,தீமிதிப்பு,வழிவெட்டல் என்பன இடம்பெற்றன.பக்தர்களுக்கு வயிறாற அன்னதானமும் வழங்கப்பட்டது.

மண்டைதீவு,அல்லைப்பிட்டி பகுதிகளிலிருந்து வருகைதந்த  பெருமளவான மக்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு கண்ணகை அம்மனின் அருள் பெற்றுய்தனர்.

தலைத்தீவின் -காவல்நாயகி-கண்ணகை அம்மன் பொங்கல் விழாவினை   அல்லையூர் இணையத்தின் ஊடாக-வீடியோ மற்றும் நிழற்படங்களாகப்  பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு எடுத்து வந்துள்ளோம்.

அனுசரணை வழங்கியவர்கள்….

கண்ணகை அம்மனுக்கு தான் இறக்கும் வரை-பணிவிடை செய்து வந்தவரும்-தான் மறைந்த பின்பும்-தான் செய்த அன்னதான பணியினை  தொடர்ந்து  தனது வாரிசுகள் மூலம் செய்யத் தூண்டியவருமாகிய, அமரர்கள் இராசரத்தினம்-மகேஸ்வரி தம்பதிகளின் நினைவாக-அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.

11-726x102413487897_122744181484073_269036907_na (6) (1) a (7) (2) a (8) (1) a (9) (1) a (16) (1) a (17) (1) a (18) a (19) a (21) a (24) a (25) a (28) a (29) a (30) a (31) a (33) a (35) a (36) a (38) a (39) a (40) a (41) a (42) a (43) a (44) a (45) a (47) a (48) a (49) a (50) a (52) a (53) a (54) a (55) a (56) a (57) a (58) a (59) a (61) a (64) a (65) a (66) a (70) (1) a (71) a (75) a (76) a (77) a (79) a (80) a (82) a (83) a (87) a (89) a (90) a (91) a (85) a (95) a (96) a (97) a (99) a (101) a (103) a (110) a (113) a (114) a (116) a (117) a (118) a (120) a (121) a (122)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux