நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட-மணிமேலை உணவுக்கூடம் கடந்த 28.06.2016 செவ்வாய்க்கிழமை அன்று-வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்-நயினை எம்.குமரன்