தீவகம் மண்கும்பான் 5ம் வட்டாரத்தில் வசிக்கும்-செல்வி சோமசேகரம் கோசலா 27.06.2016 திங்கட்கிழமை அன்று காலை கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து மரணமானதாக தெரிய வருகின்றது.
கிணற்றில் தண்ணீர் அள்ளும் போது வாளியின் கயிறு அறுந்ததனால்,வாளியை கொக்கத்தடியினால் எடுக்கும் போது -தவறி கிணற்றுக்குள் வீழ்ந்ததாக தெரிய வருகின்றது.
இவர் வேலணை மத்திய கல்லூரியின் இரண்டாம் ஆண்டு உயர்தர மாணவியாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.06.2016 செவ்வாய்கிழமை மண்கும்பானில் நடைபெறுகின்றது.
விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.