யாழ் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் திருமதி அமராவதி கந்தசாமி அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சிறுவர்களுக்கு 26.06.2016 ஞாயிறு அன்று மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும் 1000 தடவைகள் அன்னதானம்-என்னும் பணியின் 134 வது நிகழ்வு இதுவாகும்.