தீவகம் வேலணை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் வேலணை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

as (1)

யாழ் தீவகம் வேலணை சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 11.06.2016 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி-தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று 18.06.2016 ஞாயிறு அன்று தேர்த்திருவிழாவும்- மறு நாள் 19.06.2016 திங்கட்கிழமை அன்று புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்தக் கேணியில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் தீர்த்தமாடிய கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-   தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

நிழற்படங்களுக்கான அனுசரணை வழங்கியவர்…

பிரான்ஸில் வசிக்கும்-வேலணை பள்ளம்புலத்தினைச் சேர்ந்த செல்வன் தில்லைநாதன் நிரோஜன் ..

as (2) as (3) as (4) as (6) as (8) as (9) as (10) as (12) as (14) (1) as (18) as (22) as (14) as (23) as (24) as (25) as (26) as (27) as (28) as (29) as (31) as (32) as (33) as (35) as (36) as (38) as (39) as (40) as (41) as (43) as (44) as (48) as (49) as (50) as (51) as (53) as (54) as (55) as (58) (1) as (59) as (60) (1) as (61) (1) as (63) (1) as (64) as (65) as (67) as (70) as (71)

Leave a Reply

}

Hit Counter provided by technology news