வவுனியாவில் வசிக்கும்-அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,செல்வன் கணேசமூர்த்தி பரதன் (வயது 21 ) என்ற பெயர் கொண்ட இளைஞன் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த அமரர் வரப்பிரகாசம் அவர்களின் பேரனாவார். தந்தையை,இழந்த இளைஞர் தாயாருடன் வவுனியாவில் வசித்து வருகின்றார்.
இவருக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கு 15 இலட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வறுமையில் வாடும் இவர்களால் 15 இலட்சம் எப்படி கட்ட முடியும்?எனவேதான் இரங்க சிந்தையுள்ள உங்களிடம் தன் மகனின் உயிரைக் காப்பாற்ற சிறு உதவியாவது செய்ய முடியுமா?என்று வேண்டுகின்றார் -இளைஞன் பரதனைப் பெற்றெடுத்த தாயார்…..கருணை காட்டுங்களேன்.
தொடர்புகளுக்கு…0094779387994
…0094776540354