நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் வருடாந்த முக்கிய திருவிழாக்களின்  வீடியோப் பதிவுகள் இணைப்பு!!

நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் வருடாந்த முக்கிய திருவிழாக்களின் வீடியோப் பதிவுகள் இணைப்பு!!

உலகப் பிரசித்தி பெற்ற-தீவகம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 06.06.2016 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.நாளை 19.06.2016 சனிக்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 20.06.2016 ஞாயிறு அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

<

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux