யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாச நகரை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கேசலட்சுமி அவர்கள் 26-05-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்தம்பி, சின்னாத்தா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜலிங்கம்(இந்தியா), ராணி(டென்மார்க்), சாந்தன்(பிரான்ஸ்), தங்கேஸ்வரன்(பிரான்ஸ்), வசந்தா(பிரான்ஸ்), சிறி(டென்மார்க்), குமுதா(பிரான்ஸ்), உதயா(லண்டன்), உதயன்(பிரான்ஸ்), வதனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம், தங்கம்மா, மாணிக்கவாசகர், மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சொர்ணலட்சுமி, இளங்கோ, வதனி, ராஜினி, செல்வம், மேகலா, பாபு, சுரேஷ், வவா, விஜயன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், ஐயம்பிள்ளை, அன்னலட்சுமி மற்றும் காலஞ்சென்றவர்களான செல்வமணி, கந்தையா, சதாசிவம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராதிகா, ரஜி, ரமேஷ், கஜன், கஜா, ரமணிதரன்(கோச்), கீர்த்தி, கி்ருஷாந், மதுரா, கபில், அருண், அபி, தீபிகா, சோபிகா, திஷோத், சுகேஷா, ராபின், சுவேதா, சிந்துஜா, அஜீத், அஷ்வின், கிஷோர், டினேஷ், உதித், தியா, திவ்வியா, விஷ்வா, விசால், சாலு ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அர்ஜீன் அவர்களின் செல்லப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருச்சி ஒயா மேரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|