முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வதிவிடமாகவும் கொண்ட சசிகுமார் குபேரினி அவர்கள் 28-05-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முள்ளியவளை 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற அருணகிரிநாதன், கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வரத்தினம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சசிகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
சாருகா, ஜஸ்விந், குபேரினி(சசிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
முரளி(ஜெர்மனி), சுகுணா(ஜெர்மனி), மாங்கனி(ஜெர்மனி), சகுந்தலா(இலங்கை), ரூபநாதன்(ரூபன்- லண்டன்), ஷாலினி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலைச்செல்வி(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனியும்,
ஐங்கரரூபன்(பிரான்ஸ்), கோகுலரூபன்(பிரான்ஸ்), காந்தரூபன்(பிரான்ஸ்), தாரணி(ஜெர்மனி), செல்வரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
புஸ்பா, மனோகரன், விமலேஸ்வரன், லவன், பரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சந்திரகுமார், உதயமாலினி, பிரசாந்தினி, தர்சா, ரமேஷ், றம்மியா ஆகியோரின் அன்புச் சகலியும்,
மீனா, ஜானு, கஜானா, சகானா, சுடர், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
தர்சிகன், நிரோஜன், சதுர்சிகன், கௌசிகன், கஸ்தூரி, மதுசஜினி, அகிலாஷ், ராகிலாஷ், ருதீஷ் ஆகியோரின் அன்பு பெரியத்தையும்,
விதுர்சியா, காவியா, அஸ்விக், அக்சயா, அக்சிதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|