வேலணையைச் சேர்ந்த,திரு நடராசா யோகநாதன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

வேலணையைச் சேர்ந்த,திரு நடராசா யோகநாதன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

thumbnail_1 (9)

கனடாவில் வசிக்கும்-வேலணை மேற்கைச் சேர்ந்த, திரு நடராசா யோகநாதன் அவர்களின் 65 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு-23.05.2016 திங்கட்கிழமை அன்று-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு-மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.

தமது பிறந்த நாள் அன்று-கருணையோடு மாணவர்களின் பசிபோக்கிய,திரு நடராசா யோகநாதன் அவர்கள்-வாழ்வில் எல்லாச் செல்வங்களும் பெற்று-சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ- இறைவன் அருள் புரிய  வேண்டி வாழ்த்துகின்றோம்.

thumbnail_1 (3) thumbnail_1 (7) thumbnail_1 (11) 6 (1) 6 (14) thumbnail_1 (5) thumbnail_1 (17) f (3) thumbnail_1 (15) thumbnail_1 (16)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux