அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு திருமதி சோதிலிங்கம் தம்பதிகளின் செல்வப் புதல்வி புராந்தகி அவர்களுக்கும்-யாழ் காரைநகரைச் சேர்ந்த,திரு திருமதி கந்தையா தம்பதிகளின் செல்வப் புதல்வன் மகேஸ்வரன் அவர்களுக்கும்-பெரியோர்களினால் நிட்சயிக்கப்பட்ட-திருமண விழா கடந்த 16.05.2016 திங்கட்கிழமை பரிஸில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய தினம் அல்லைப்பிட்டி மூன்று முடி அம்மன் ஆலயத்திலும் விஷேட பூஜை வழிபாடுகளுடன்-அன்னதானமும் வழங்கப்பட்டது.
திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.