தீவகம் வேலணை செட்டிபுலம் காளவாத்துறை ஜயனாரின் வருடாந்த தேர்த்திருவிழாவின் வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை செட்டிபுலம் காளவாத்துறை ஜயனாரின் வருடாந்த தேர்த்திருவிழாவின் வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

a (1)

யாழ் தீவகம் வேலணை கிழக்கு செட்டிபுலம் காளவாத்துறையில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும்-அருள்மிகு ஸ்ரீ அரிகர புத்திர ஜயனாரின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 02.05.2016 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வந்ததுடன்  10.05.2016 செவ்வாய்க்கிழமை அன்று தேர்த்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த வருடம் போன்று இவ்வருடமும்  அல்லையூர் இணையத்தினால் பதிவுசெய்யப்பட்ட -தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோ மற்றும் நிழற்படப்பதிவு என்பனவற்றை கீழே இணைத்துள்ளோம்.

அனுசரணை-திரு பொன்னுத்துரை தவராசா-(வேலணை செட்டிபுலம்-பிரான்ஸ்)

a (2) a (3) a (4) a (6) a (8) a (9) a (10) a (11) a (12) a (13) a (14) a (15) a (16) a (17) a (18) a (19) a (20) a (21) a (22) a (23) a (24) a (25) a (26) a (27) a (28) a (29) a (30) a (31) a (33) a (34) a (35) a (38) a (39) a (41) a (43) a (44) a (45) a (46) a (47) a (48) a (49) a (50) a (51) a (52) a (53) a (54) a (56) a (57) a (58) a (60) a (61) a (62) a (63) a (64) a (65) a (66) a (67) a (68) a (69) a (70) a (71) a (72) (1) a (73) a (74) a (75) a (76) a (78) a (79) a (81) a (82) a (85) a (87) a (88) a (89) a (91) a (92) a (93) a (94) aa (4) aa (15) aa (16) aa (12)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux