அட்சய திரிதியை,முன்னிட்டு 09.05.2016 திங்கட்கிழமை அன்று யாழ்பாணத்தில் நகை விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள கஸ்தூரியார் வீதி முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டதாக-எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். வருடா வருடம்,அட்சய திரிதியன்று யாழ்நகரின் கஸ்தூரியார் வீதி களைகட்டுவது வழமையாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.