அட்சய திரிதியை’ முன்னிட்டு பரி்ஸ் மாநகரில் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற-தங்க நகைகளின் சுரங்கம் என்று அழைக்கப்படும்-பரிஸ் லாசப்பல் மோகன் ஜுவலரி மார்ட் நிறுவனத்தினர்-மே மாதம் 8ம் , 9ம் திகதிகளில் தங்க நகைகளை கொள்வனவு விலைக்கே வழங்குவதோடு-வாடிக்கையாளர்களுக்கு பெறுமதிமிக்க பரிசுகளையும் வழங்க ஆவலோடு காத்து இருக்கின்றனர்.ஆம் இன்றும் நாளையும் உங்கள் எண்ணங்கள் பரிஸ் லாச்சப்பல் மோகன் ஜுவலரி மார்ட்டில் தங்க நகைகளை கொள்வனவு செய்யும் வண்ணம் அமையட்டும்.
அட்சய திரிதியை என்றால்…..
அட்சய’ என்றால் குறையாது வளர்வது என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறை திரிதியை திருநாளும் குறைவில்லாத வரங்களை வாரி வழங்கும் நன்னாள் என்பதால், அதை அட்சய திரிதியை எனப் போற்றுகிறோம்.
இந்த வருடம், மே மாதம் 8ம் , 9ம் நாள் ஞாயிறு மற்றும் திங்கள் , கிழமை அட்சய திரிதியை திருநாளாகும். இந்த நாளில் சூரியனும் சந்திரனும் உச்ச ராசியில் இருப்பார்கள். மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நாள் இது. சூரியன் பிதுர்க்காரகர். சந்திரன் மாத்ருகாரகர். பெரியவர்கள் வாழ்த்தும்போது ‘சூரிய சந்திரர் போல் நிலைத்து வாழ்க’ என்பார்கள். நீடுழி காலம் வாழ ஆத்மகாரகனாகிய சூரியனும் மனோகாரகனாகிய சந்திரனும் வலுப்பெற்றிருப்பது அவசியமாகும். அவ்வாறு சூரியனும் சந்திரனும் பலம் பெற்றுள்ள அட்சய திரிதியை நாளில், நாம் செய்யும் நற்காரியங்கள் பல்கிப்பெருகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் பன்மடங்காகும். அன்று நாம் வாங்கும் பொருட்களும் அழியாது நிலைத்திருக்கும்.
பொன் பெருகும் பொன்னாள் ! ஐஸ்வா்யத்தை பெருக்குங்கள் சந்தோஷத்தை கூட்டுங்கள்
பரிஸ் லாச்சப்பல் மோகன் ஜுவலரியை நாடிச் சென்று தங்க நகைகளை கொள்வனவு செய்து மகிழ்திடுவீர்கள்.
அல்லையூர் இணையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “ஆயிரம் தடவைகள் அன்னதானம்”என்னும் திட்டத்திற்கு பல தடவைகள் உணவு வழங்க நிதி வழங்கி ஊக்கப்படுத்தி வருபவர்-எமது அன்புக்குரிய பரிஸ் லாசப்பல் மோகன் ஜுவலரி மார்ட் உரிமையாளர் என்பதனை நன்றியோடு அறியத்தருகின்றோம்.