யாழ் தீவகம் அல்லைப்பிட்டியில் நீண்டகாலம்-கிராம சேவையாளராகப் பணியாற்றிய,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு சின்னத்துரை இரட்ணேஸ்வரன் அவர்கள் வேலணைப் பகுதியின் ஒரு பிரிவுக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வேலணைக்கு மாற்றப்பட்ட திரு இரட்ணேஸ்வரன் அவர்களின் இடத்திற்கு-வேலணையைச் சேர்ந்த,திரு என்.பிரியலக்சன் எனபவர் நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் அறியமுடிகின்றது.