மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு!

மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் இணைப்பு!

a (1) யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று .  14-04-2016 வியாழக்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் வெள்ளிக்கிழமை  தீர்த்தத் திருவிழாவும்இடம்பெற்று-வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவு பெற்றது.

அல்லையூர் இணையத்தினால் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று பதிவு செய்யப்பட்ட- தீர்த்தத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.

தீர்த்தத் திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கியவர்-

லண்டனில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த, திரு நல்லநாதசிவம் கேதீஸ்வரன் அவர்களாகும்-அவருக்கும்,அவரது குடும்பத்தினருக்கும்- மண்கும்பான் வெள்ளைப் புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வேண்டுகின்றோம்.

a (3) a (4) a (6) a (8) a (10) a (11) a (12) a (15) a (17) a (18) a (19) a (21) a (22) a (23) a (24) a (25) a (26) a (27) a (28) a (29) a (30) a (31) a (32) a (33) a (34) a (35) a (36) a (37) a (38) a (39) a (41) a (45) a (46) a (47) a (50) a (50) a (51) a (47) a (54) a (55) a (58) a (59) a (60) a (61) a (62) a (63) a (65) a (68) a (66) a (70) a (72) a (73) a (74) a (75)

Leave a Reply

}

Hit Counter provided by technology news