தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின்  வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு,மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு,மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

13000423_1047829238624671_1024900600_o

gg (36)யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று   14-04-2016 வியாழக்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும்-புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகப்பெருமான் தேரேறி வீதியுலா வரும் கண் கொள்ளாக் காட்சியினைக் காணத் திரண்டனர்.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-எப்பெருமானின் தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

அனுசரணை வழங்கியவர்

தேர்த்திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கிய-பிரான்ஸில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த,திரு ஏரம்பு வேலும் மயிலும்,அவர்களுக்கும் குடும்பத்தினர் -அனைவருக்கும் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.

l (15) l (11) l (2) l (5) gg (13) (1) gg (30) gg (35) l (4) af (15) as (1) as (7) as (11) as (15) af (1) af (5) af (8) af (13) af (11) as (3) af (20) asf (1) asf (3) asf (7) asf (8) asf (9) asf (11) asf (12) asf (13) asf (16) asf (18) asf (19) asf (21) asf (22) asf (23) asf (25) 12963468_601513830025621_8791260528652233146_n asf (26) asf (27) asf (29) asf (30) asf (31) asf (33) asf (32) asf (35) asf (37) asf (39) asf (40) asf (41) asf (43) asf (44) asf (45) asf (49) asf (50) asf (53) asf (54) asf (56) asf (57) asf (58) asf (59) asf (60) asf (62) asf (64) asf (65) asf (66)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux