தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த சப்பறத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த சப்பறத் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படத் தொகுப்பு!

_MG_0023 copy

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.  14-04-2016 வியாழக்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் வெள்ளிக்கிழமை  தீர்த்தத் திருவிழாவும்இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லையூர் இணையத்தினால் 13-04-2016 புதன்கிழமை அன்று மாலை பதிவு செய்யப்பட்ட- சப்பறத்திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.

சப்பறத் திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கிவர்கள்-

லண்டனில் புகழ் பெற்ற-SAGHANA JEWELLERS  நகை மாடம் மற்றும் Anglo asian groupநிறுவனம் ஆகியவற்றின் மண்கும்பானைச் சேர்ந்த, உரிமையாளர் திரு கணேசலிங்கம் தயா அவர்கள்-இத்திருவிழாவின் நிழற்படங்கள் மற்றும் வீடியோப் பதிவிற்கான  அனுசரணையினை வழங்கியிருந்தார்.அவருக்கும்,அவரது குடும்பத்தினருக்கும்- மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின்  திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.

10622279_10155475274790714_841924467_n 11131860_10155475275025714_974917823_n 11136798_10155475274925714_1252926914_n

_MG_0030 copy _MG_0032 copy _MG_0051 copy _MG_0092 copy _MG_0147 copy _MG_0149 copy _MG_0150 copy _MG_0154 copy a IMG_0001 copy IMG_0010 copy IMG_0027 copy IMG_0057 copy IMG_0058 copy IMG_0070 copy IMG_0088 copy IMG_0091 copy IMG_0105 copy IMG_0109 copy IMG_0110 copy IMG_0118 copy IMG_0122 copy IMG_0126 copy IMG_0132 copy IMG_0133 copy IMG_0137 copy IMG_0138 copy IMG_0139 copy IMG_0140 copy IMG_0141 copy IMG_0142 copy IMG_0143 copy

Leave a Reply

}

Hit Counter provided by technology news