தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வேட்டைத் திருவிழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வேட்டைத் திருவிழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

s-1-1

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று  14-04-2016 வியாழக்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,நாளை வெள்ளிக்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லையூர் இணையத்தினால் 13-04-2016 புதன்கிழமை அன்று பதிவு செய்யப்பட்ட-வேட்டைத் திருவிழாவின்  நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.

வேட்டைத்திருவிழாவின் நிழற்படப்பதிவுக்கான அனுசரணையினை வழங்கிவர்கள்-

மண்கும்பானைச் சேர்ந்த,பிரான்ஸில் வசிக்கும் திரு பேரம்பலம் பாலசுந்தரம் குடும்பத்தினர்-அவர்களுக்கு மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.

gg (36)2IMG_0003 copy (1) IMG_0018 copy (2)IMG_0016 copy IMG_0020 copy (2) IMG_0022 copy (2) IMG_0027 copy (2)IMG_0028 copy IMG_0009 copy (2)IMG_0031 copy (1) IMG_0035 copy IMG_0038 copy IMG_0032 copy (2)IMG_0036 copy IMG_0040 copy (1) IMG_0042 copy (1) IMG_0044 copy (1) IMG_0045 copy IMG_0046 copy (1) IMG_0047 copy IMG_0048 copy (1) IMG_0049 copy IMG_0051 copy (1) IMG_0052 copy IMG_0055 copy (1) IMG_0056 copy (1) IMG_0057 copy (1) IMG_0060 copy (1) IMG_0061 copy IMG_0062 copy

Leave a Reply

}

Hit Counter provided by technology news