மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த மகோற்சவ 7ம் நாள் இரவுத் திருவிழாவின் காணொளி இணைப்பு!

மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த மகோற்சவ 7ம் நாள் இரவுத் திருவிழாவின் காணொளி இணைப்பு!

gg (36)

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. வரும் 14-04-2016 வியாழக்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும்இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லையூர் இணையத்தினால் 12.04.2016 செவ்வாய்கிழமை இரவு பதிவு செய்யப்பட்ட-திருவிழாவின் வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.

இத்திருவிழாவின் வீடியோப் பதிவிற்கான  அனுசரணையினை வழங்கிவர்கள்-சுவிஸில் வசிக்கும் மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி கண்மணி திருநாவுக்கரசு மற்றும் திரு.கந்தசாமி ரவிச்சந்திரன் குடும்பத்தினர்-அவர்களுக்கு மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.

 RESTAURANT    Bhavani

 உரிமையாளர்

mr kandasamy Ravichandran

unterer Burghaldanweg 29

4410 Liestal

Swiss

12970322_847912388687675_2056432721_o gg (9) gg (34)

Leave a Reply

}

Hit Counter provided by technology news