தீவகம் அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த அபிஷேக விழா-12.04.2016 செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பமாகவுள்ளது-என்பதனை அறியத்தருகின்றோம்.
ஆலய திருப்பணி வேலைகள் வேகமாக நடந்து வருவதனால்,இம்முறை தொடர்ந்து பத்து தினங்களும் அபிஷேக ஆராதனைகளுடன் வருடாந்த மகோற்சவம் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

SAMSUNG CAMERA PICTURES