தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த 5ம் நாள் இரவுத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த 5ம் நாள் இரவுத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

gg (1)

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் -கடந்த 06.04.2016  புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் வரும் 14.04.2016 வியாழக்கிழமை அன்று இரத்தோற்சவமும்,மறுநாள் 15.04.2016 வெள்ளிக்கிழமை அன்று தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடமும்-வழமைபோல் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும்-அல்லையூர் இணையத்தின் ஊடாக-வீடியோப்பதிவாகவும்-நிழற்படப்பதிவாகவும்-உங்கள் பார்வைக்கு எடுத்து வரவுள்ளோம்-என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

ஞாயிற்றுக்கிழமை 10.04.2016 அன்று நடைபெற்ற-5ம் நாள் இரவுத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

நிழற்பட அனுசரணை-அல்லையூர் இணையம்

gg (36) gg (35) gg (30) gg (34) gg (33) (1) gg (31) (1) gg (5) gg (8) (1) gg (12) gg (13) (1) gg (16) gg (18) gg (19) gg (22) gg (20) gg (21) gg (23) gg (24) gg (25) gg (26) gg (27) gg (28) gg (29) gg (38) (1) gg (39) gg (40) gg (15) gg (11) gg (14) gg (9) gg (6) gg (8) (1)gg (15) gg (11) gg (14) gg (9) gg (6) gg (8) (1)gg (41)

Leave a Reply

}

Hit Counter provided by technology news