தீவகம் அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட (காலஞ்சென்ற)திரு,திருமதி கந்தையா செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளாகிய,அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்( திதி) 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் கணவர் பிள்ளைகள் வசிக்கும் சுவிஸில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்றதுடன்-அன்றைய தினம் -அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்- கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சிறுவர் இல்லத்தில் -பிரார்த்தனை நிகழ்வுடன் சிறப்பு உணவு வழங்கப்பட்டன.
அன்னாரின் நினைவாக-கடந்த மாதமும் இவ்வில்லத்தில் வசிக்கும் சிறுவர்களுக்கு குளிர்த் தொப்பிகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.