யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்- 06-04-2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகியுள்ளது – என்பதனை புலம் பெயர்ந்து வாழும் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் பக்தர்களுக்கு அறியத் தருகின்றோம்.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-முழுமையான வீடியோப்பதிவு மற்றும் நிழற்படத் தொகுப்பு என்பன கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் கொடியேற்றத் திருவிழாவினை,அல்லையூர் இணையத்தில் ஊடாக-உலகமெல்லாம் பரந்து வாழும் விநாயகப் பெருமானின் பக்தர்கள் பார்த்து மகிழ்ந்திட நிதி அனுசரணை வழங்கியவர்.
திரு கோபாலபிள்ளை திருஞானசுந்தரம் (சுந்தரம்)-மண்கும்பான்-பிரான்ஸ்
V.K marché
1 rue du Mail
95310 st ouen Aumone
France
திரு கோபாலபிள்ளை திருஞானசுந்தரம் (சுந்தரம்) அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும்,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.