தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த,மகோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பம்-விபரங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த,மகோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பம்-விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் -06.04.2016  புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது-என்பதனை வெள்ளைப்புற்றடி விநாயகப் பெருமானின்  பக்தர்களுக்கு அறியத்தருகின்றோம்.

மேலும் 14.04.2016 வியாழக்கிழமை அன்று இரத்தோற்சவமும்,மறுநாள் 15.04.2016 வெள்ளிக்கிழமை அன்று தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடமும்-வழமைபோல் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும்-அல்லையூர் இணையத்தின் ஊடாக-வீடியோப்பதிவாகவும்-நிழற்படப்பதிவாகவும்-உங்கள் பார்வைக்கு எடுத்து வரவுள்ளோம்-என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.allai1-1024x454

12494783_1728068450784188_8116289942426853420_n w (3) (1) image-ca1a81fad5fe6599f577bd4a308764c431aedf6369694b1493411f8415f9c963-V image-02d782f481a06836020140038589fad26df1bdbcea8d074dcabc4ce64f910f80-V w (55)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux