பிரான்ஸில் வசிக்கும்-தீவகம் மண்கும்பானைச் சேர்ந்த,செல்வராசா நர்மிலன்-சாலினி அவர்களின் திருமண விழா 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மணமகன் நர்மிலனின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
திருமணத் தம்பதிகள்-எல்லாச் செல்வங்களும் பெற்றுச் சீரும்,சிறப்புடனும் வாழ-இறைவன் துணைபுரிய வேண்டி வாழ்த்துகின்றோம்.