யாழ் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட-பெரியவர் திரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் 24.03.2016 வியாழக்கிழமை மாலை பரிஸில் இறைவனடி சேர்ந்தார்-
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30.03.2016 புதன்கிழமை அன்று பரிஸில் நடைபெற்றன.
இறுதி நிகழ்வுகளின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-அன்னாரின் தகனக்கிரியையின் நிழற்படத் தொகுப்பினையும் கீழே இணைத்துள்ளோம்.