பரிஸில் வசிக்கும்-யாழ் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,செல்வன் நடராசா நகுலன் அவர்களுக்கும்,யாழ் மானிப்பாயைச் சேர்ந்த,செல்வி தேவதாஸ் கிருஸ்ணலதா அவர்களுக்கும்,கடந்த 24.03.2016 வியாழக்கிழமை அன்று சென்னை வடபழனியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற-திருமண விழாவினை முன்னிட்டு-அன்றைய தினம்-கிளிநொச்சியில் அமைந்துள்ள-மகாதேவா சுவாமிகள் இல்லச்சிறுவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.
அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் தாயகத்தில் நடைபெற்ற-114 வது தடவை சிறப்புணவு வழங்கிய நிகழ்வில்-எமது அறப்பணியாளர் திரு இ.சிவநாதன் அவர்கள் கலந்து கொண்டார்.
திருமணத்தில் இணைந்து கொண்ட மணமக்களை-மகாதேவா சுவாமிகள் இல்லச்சிறுவர்களின் சார்பிலும்-அல்லையூர் இணையத்தின் சார்பிலும்-வாழ்கவென வாழ்த்துகின்றோம்.