அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்த பெருநாள் விழா-16-07-2013
செவ்வாய்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.இம்முறை யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.ஆயிரக்கணக்கான புனித கார்மேல் அன்னையின் பக்தர்கள் இத்திருப்பலி வழிபாடுகளில் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

அல்லையூர் இணையத்தினால் புனித கார்மேல் அன்னையின் பெருநாள் திருவிழா முழுமையாக வீடியோப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்-நிழற்படப்பதிவினையும் மேற்கொண்டிருந்தோம்.தற்போது உங்கள் பார்வைக்கு நிழற்படங்களை பதிவு செய்துள்ளளோம். இன்னும் சில மணிநேரங்களின் பின் வீடியோப்பதிவினை நீங்கள் எமது தளத்தில் பார்வையிடலாம்.
படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

Leave a Reply